மகனின் பிரிவால் தவித்த பெற்றோர்..! கடைசியில் உயிரையே விட்ட பரிதாபம்!

கோவையில் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து மன உளைச்சலில் தாய், தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News