வடமாநில வாலிபருக்கு தர்ம அடி

தங்க நகைக்கு பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி மோசடி: வடமாநில வாலிபருக்கு தர்ம அடி

நாட்றம்பள்ளி அருகே தங்க நகைக்கு பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய நபரைப் பொதுமக்களே தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Trending News