கோவிலுக்கு நாயை அழைத்துச் சென்ற நபர் மீது வழக்கு

நொய்டாவைச் சேர்ந்த பிளாக்கர் ஒருவர் தனது செல்ல நாய் நவாப்பை கேதார்நாத் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு திலகம் வைத்ததால், அந்த பிளாக்கர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News