சிதம்பரம் கோயிலின் கோபுரத்தை அலங்கரித்த தேசியக்கொடி

74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74வது குடியரசு தின விழா முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில்  தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Trending News