லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து

லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ராசிபுரம் அருகே ராமேஸ்வரம் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது முன்னால் சென்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Trending News