சென்னை அண்ணா சாலையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.