மேகதாது விவகாரம்... திமுக மீது குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டிற்கு காவிரியில் உள்ள உரிமையை திமுக அரசு கைவிட்டுக் கொண்டிருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News