போலீசுக்கே வெடிகுண்டு மிரட்டல்: ஆசாமி சுற்றிவளைப்பு!

காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.

Trending News