விஜய் 67 பற்றிய முக்கிய அப்டேட்: விஜயுடன் இணையும் முன்னணி நடிகை

விஜய் 67 படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News