கும்பகோணத்தில் 4-வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர்கள் கும்பகோணத்தில் நான்காவது நாளாக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News