சமந்தாவுக்கு வீடியோ வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

நடிகை சமந்தாவின் பிறந்தநாளான இன்று நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நடிகையர் திலகம் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News