செங்கோட்டை சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி அவமதிப்பா?

சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

Trending News