10 மணி நேரம் காத்திருந்து ஐபிஎல் டிக்கெட்: ரசிகர் நெகிழ்ச்சி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 6ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

Trending News