கரடியுடன் மல்லுக்கட்டு... இது விளையாட்டா? விபரீதமா? - விமர்சனத்திற்கு உள்ளாகும் வைரல் வீடியோ

ரஷ்யாவின் கரடியுடன் மல்லுக்கட்டும் ஒரு குத்துச்சண்டை வீரரின் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது.

Trending News