19 மாவட்டங்களில் இன்று பலத்த மழை வாய்ப்பு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 15 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Trending News