எம்.பி. பதவிக்காக பாஜக-வுடன் ஓ.பி.எஸ். கூட்டணி!

டீக்கடையில் டீ ஆற்றியவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 3 முறை முதலமைச்சராக ஆக்கினார் என்றும், ஒ.பன்னீர்செல்வம் எம்.பி பதவிக்காக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார் என்றும் மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

Trending News