விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் செல்போன் நோண்டிய அதிகாரிகள்

திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது, அதிகாரிகள் அலட்சியமாக செல்போனை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்த வீடியோவை இதில் காணலாம்.

Trending News