அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்: ரஜினி, ஐஸ்வர்யா சாமி தரிசனம்

அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Trending News