தூத்துக்குடி பனிமய மாதா தங்கதேர் பவனி! கண்கொள்ளா காட்சி..!

களைகட்டிய பனிமய மாதா தங்க தேர் திருவிழா: சாதி வேறுபாடு பார்க்காமல் குவிந்த பக்தர்கள்..!

தூத்துக்குடி உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் தங்க தேர் திருவிழாவில் ஜாதி மத வேறுபாடு இன்றி லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

Trending News