நடுரோட்டில் மாப்பிள்ளையை துரத்திப்பிடித்து கெஞ்சிய மணமகள்: காரணம் என்ன? வைரல் வீடியோ

Funny Wedding Video: நடு ரோட்டில் மணமகனை மணமகள் துரத்திச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மாப்பிள்ளையை பெண் ஏன் துரத்தினார்? இதோ காரணம்!!

இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. 

Trending News