விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து: 9 பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending News