ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி...முதல் டி-20யில் இந்தியா வெற்றி!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Trending News