நடிகர் சிரஞ்சீவியுடன் அஜித்குமார் திடீர் சந்திப்பு....!

நடிகர் சிரஞ்சீவியுடன் அஜித்குமார் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்....!

ஐதராபாத் நகரில் விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Trending News