பொய் கூறுவதற்கு முதல்பரிசு யாருக்கு? - அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் கூட நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் பேசி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Trending News