கடைசி ஓவரில் சம்பவம் செய்த DK!

நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உறுதுணையாக இருந்தார். அதோடு கடைசி ஓவரின் ஆட்டத்தின் போக்கை மாற்றி தற்போது சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

Trending News