மீண்டும் ஹாலிவுட்டில் களம் இறங்கும் தனுஷ்

இதுவரை 2 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் 3வது முறையாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

Trending News