மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை! முழு விவரம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வர உள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்? இது குறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபர் கூறுவதை இந்த வீடியோவில் காணலாம். 

Trending News