சாலை தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்து! விபத்தில் காயமடைந்த மாணவர்கள்

குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.

Trending News