REAL WINNER துணிவு படம் தான் - போனி கபூர் ட்வீட்!

பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியான அஜித்தின் துணிவு படம் ரியல் வின்னர் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.

Trending News