திமுக டாஸ்மாக் மூலம் பணம் சம்பாதிக்க மட்டுமே நினைக்கிறது - ஸ்மிருதி இரானி

மோடி நாட்டை உயர்த்த நினைக்கிறார் என்றும், ஆனால் திமுக புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.

Trending News