தப்பி வந்த மக்னாவால் மிரளும் மக்கள்!

காட்டுயானை மக்னா, கிராமப்புறப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் நடமாட்டம் 

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியிலிருந்து தப்பிய காட்டுயானை மக்னா, கிராமப்புறப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Trending News