முதலமைச்சருக்கு அட்வைஸ் கூறும் அண்ணாமலை...

கோவை சம்பவத்தை போன்று வேறு சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News