கமல் அண்ணா எனது கனவு நனவாகியது - சூர்யா நெகிழ்ச்சி ட்வீட்

கமல் ஹாசன் அண்ணா உங்களுடன் நடிக்க வேண்டுமென்ற எனது நீண்ட நாள் கனவு விக்ரம் படம் மூலம் நிறைவேறிவிட்டதாக நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

Trending News