சன்ரைசர்ஸ் அணி வெற்றி - காவ்யா மாறனின் ரியாக்ஷன் வைரல்

ஐபிஎல் குவாலிஃபையர் 2ல் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றதும் காவ்யா மாறன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோத இருக்கிறது.

Trending News