பிரியாவிடை பெறும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

வரும் புதன்கிழமை முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெறுகிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.

Trending News