நவம்பரில் இயல்பைவிட 23% அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் - வானிலை மையம்

வங்கக் கடலில் வருகிற 7 அல்லது 8-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News