பிளஸ் 2 பொதுத்தேர்வு: பார்வையற்றோர் அரசுப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

Trending News