மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டார் பவுலராக இருந்த முகமது அமீரின் ஓவரை அடித்து துவம்சம் செய்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான்.
சத்தீஸ்கரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளின் புகழ்பெற்ற வீரர்களைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.
ஆல்ரவுண்டர் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
யூசுப் பதான் இந்திய அணியின் நீண்ட கால சூப்பர் வீரராக இருந்தவர். அணிக்கு அவரைப் போன்றவரின் தேவை இருக்கும்போது இந்திய அணிக்குள் வந்து தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக யூசுப் பதான் அறிவித்தார். தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட யூசுப் பதான், தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற IPL ஏலத்தில் யூசுப் பதான் எந்தொரு அணி உரிமையாளர்களாகும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எனவே வரவிருக்கும் IPL பருவத்தில் யூசப் பிரவேசம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கலைக்கட்டி வருகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்!
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தனது தீபாவளியினை பரோடா விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சகோதர்கர்களாய் களமிரங்கி, ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் பதான் ப்ரதர்ஸ். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள் என அவரது தந்தையே அவர்களுக்கு சான்றிதழ் கெடுத்துள்ளார்.
இந்நிலையில் ராஞ்சி டிராபி போட்டியில் நடைப்பெற்ற சம்பவம் ஒன்று அவர்களது பாசத்தினை மீண்டும் நிறுப்த்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.