நாம் அனைவரும் தினமும் பல் துலக்கி அவற்றை சுத்தம் செய்கிறோம். சிலர் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட துலக்குகிறார்கள், இருந்தாலும் பற்களில் குவிந்திருக்கும் மஞ்சள் நிறம் மறைந்துவிடாது. தவறான உணவுப் பழக்கம், புகைபிடித்தல் மற்றும் பிற காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்.
Teeth Whitening Remedy: பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்ற பல வழிகள் உள்ளன. இருப்பினும், மஞ்சள் இதற்கு அற்புத தீர்வாகும், இதன் உதவியுடன் மஞ்சள் பற்கள் முத்துப் போல் ஜொலிக்கும். எளிதான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பற்களைப் பராமரிப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். உணவு முறை சரியாக இல்லாவிட்டால் பற்களின் தரம் குறையத் தொடங்குகிறது. பற்களை ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மாற்றும் சில உணவுகள் உள்ளன, அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
Teeth Whitening Remedy: பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்ற பல வழிகள் உள்ளன. இருப்பினும், மஞ்சள் இதற்கு அற்புத தீர்வாகும், இதன் உதவியுடன் மஞ்சள் பற்கள் முத்துப் போல் ஜொலிக்கும். எளிதான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
FAQ About Dental Health: பல் மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ன என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்... ஆனால், உங்களுக்கும் இந்த வினா இருந்தால் விடை தெரிந்துக் கொள்ளுங்கள்
Natural Ways To Whiten Your Teeth: பற்களின் மஞ்சள் நிறம் உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும், பற்களை வெண்மையாக்க பல் மருத்துவரிடம் செல்வதற்கு பதிலாக, கீழே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடுவது நல்லது, செலவுகள் மிச்சமாகும், ஆரோக்கியமும் மேம்படும்.m
Yellow Teeth Whitening Powder: ஒரே வாரத்தில் பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க இயற்கையான பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். பற்களை வெண்மையாக்க உதவும் பொடியை எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு பார்ப்போம்.
Teeth Whitening: பொதுவாக பற்கள் மஞ்சளாக இருந்தால், எதிரில் இருப்பவரிடம் பேச நாம் தயக்கம் கொள்வோம், அது சங்கடமாகவும் இருக்கும். எனவே உங்கள் பற்களை முற்றிலும் வெண்மையாக்க இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றலாம்.
Teeth Whitening: பற்கள் மஞ்சள் நிறமாவதால் சிரமப்படுவதற்குப் பதிலாக, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். பற்கள் சுத்தமாகவும், முத்து போல பளபளப்பாகவும் மாற்றும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.