International Women’s Day: மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் 'ஆறுதல் பெண்கள்' யார் என்று தெரிந்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும், இரண்டாம் உலகப் போரின்போது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன தெரியுமா?
யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு உலக அளவில் அதிர்ச்சிகளை அதிகரித்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் உலகின் மிகப் பெரிய சுமைகளில் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஒரு கோடி குழந்தை திருமணங்கள் கூடுதலாக நடைபெறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் தொடங்கிய டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனின் பயணம் தெலுங்கானா மாநில ஆளுநர் வரை நீண்ட நெடிய பயணம். இன்னும் அவரது வாழ்வில் பல்வேறு பயணங்கள் காத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசை, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவர்.
இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் மற்றுமொரு இனிப்பான செய்தியை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டாப் -20 குளோபல் வுமன் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுக்கு (Top-20 Global Women of Excellence award) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.