www.licindia.in என்கிற எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு எல்ஐசி நிறுவனம் கூறியுள்ளது.
Whats app New Feature: வாட்ஸ்அப் சாட்டிங்கில் உங்களுக்கு தொந்தரவு செய்பவர்களை சாட்டிங்கில் இருந்து பிளாக் செய்யும் அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் கொண்டு வர இருக்கிறது.
WhatsApp Ban: ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டின் முதல் நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தரும். ஆனால் புத்தாண்டு சிலருக்கு சிறப்பாக இருக்காது, ஏனென்றால் சிலர் இனி தங்களின் ஐபோனில் வாட்ஸ்அப்பை இயக்க முடியாது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் லிங்க்டின் போன்ற ஆப்ஸ்கள் தான் நீங்கள் அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் பின்னணியில் உங்கள் பேட்டரியை காலி செய்கிறது.
ஸ்டோரேஜ் அதிகமாக இருந்தால் உங்கள் மொபைலின் வேகம் குறையும் மற்றும் வேறு பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியாது. ஸ்டோரேஜை சரிசெய்ய வேண்டுமென்றால் தேவையில்லாத மீடியாக்களை நீங்கள் டெலீட் செய்ய வேண்டும்.
வாட்சப் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றில் இருப்பதை போல இப்போது வாட்ஸ் அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது.
Whatsapp Avatar: வாட்ஸ்அப் பயனர்களுக்கு அட்டகாசமான செய்தி உள்ளது!! மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமையன்று தனது நிறுவனம் வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் அவதாரங்களைக் கொண்டுவருவதாக அறிவித்தார்.
எல்ஐசி போர்ட்டலில் பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள், 8976862090 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் "ஹாய்" என்கிற செய்தியை அனுப்பி இந்த சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
WhatsApp Calling: பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம்.
500 Million WhatsApp Users Leaked: இந்த கசிவு ரஷ்யா, இத்தாலி, எகிப்து, பிரேசில், ஸ்பெயின் மற்றும் பல நாடுகளை உள்ளடக்கிய 80 நாடுகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.