வாட்ஸ் அப்பில் பிளாக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்களுக்கு பிடித்தமானவர் உங்களை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்து இருக்கிறாரா இல்லையா என்பதை சில வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

 

1 /4

எந்த நபர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என நினைக்கிறீர்களோ அவரது லாஸ்ட் சீன் அல்லது ஆன்லைன் ஸ்டேட்டஸை சரிபார்க்க வேண்டும், அது காமிக்கவில்லையென்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  

2 /4

பிளாக் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நபரின் ஃப்ரொபைல் போட்டோவை உங்களால் பார்க்கமுடியாது.  

3 /4

பிளாக் செய்யப்பட்டிருந்தால் அந்த நபருக்கு நீங்கள் அனுப்பும் மெசேஜுக்கு சிங்கிள் டிக் மட்டும் தான் காமிக்கும், டபுள் டிக் காண்பிக்கப்படாது.  

4 /4

அந்த நபருக்கு கால் செய்யும்பொழுது உங்களது கால் இணைக்கப்படவில்லை என்றால் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்று அர்த்தம்.