வாட்ஸ்அப் அப்டேட் சூப்பர் அம்சம்: ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் புதிய டைப்பிங் இண்டிகேட்டர் அம்சத்திற்கான ஆதரவை மெட்டா தற்போது மக்களுக்கு அளிக்க இருக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், தனது சேவையில் தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதில் நீலவட்ட அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, உங்கள் சந்தேகங்களுக்கு ஒரே நொடியில் ஒற்றை கிளிக்கில் பதிலளிக்கும்
WhatsApp Profile name Update : பயனர்களே எதிர்பார்க்காத புதுப்பிப்புகள், புதுப்புது வசதிகளை நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வெளியிட்டு வரும் வாட்ஸ்அப், தற்போது மற்றுமொரு வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது
WhatsApp new feature Latest Update : வாட்ஸ்அப்பில் லேட்டஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இனிமேல் நீங்கள் புகைப்படங்களுடன் தலைப்புகளையும் அனுப்ப முடியும், எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்...
WhatsApp New Update : வாட்ஸ் அப் மெசேஜ்களில் பழைய செய்திகளை உடனடியாக தேடி கண்டுபிடிக்க புதிதாக ‘ஃபில்டர்ஸ்’ ஒன்றை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி தேதி அடிப்படையில் பழைய மெசேஜ்களை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.
WhatsApp Chat Export: உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை பிடிஆப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை வரவே வராது.
Whatsapp Channel Updates: வாட்ஸ்அப் சேனல் அம்சத்தில் மெட்டா நிறுவனம் இரண்டு புதிய அப்டேட்களை வர உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த அப்டேட் குறித்து இதில் காணலாம்.
Whatsapp Update: வாட்ஸ்அப் செயலி பழைய மெசேஜை எளிதாக தேடும் வகையில் ஒரு புதிய அப்டேட் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழு விவரங்கைளையும் இதில் காணலாம்.
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை மேம்படுத்தவும், புதிய அம்சங்களை மேம்படுத்தவும், பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட பழைய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த புதுமையான அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை பெற்றிருக்கவில்லை.
வாட்ஸ்அப்பில் விரைவில் வர இருக்கும் புதிய அப்டேட்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 32 பேர் வரை வாய்ஸ் காலும், 8 பேர் வரை வீடியோ அழைப்பும் மேற்கொள்ள முடியும்.
1 minute video message Of whatsapp: சேட்டிங் தளமான வாட்ஸ்அப், தனது செயலியில் மக்கள் உரையாடும் போக்கையும் பாணியையும் மாற்றி அமைக்கும் புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.