Whatsapp-ல் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக பெரும்பாலான மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளன. கடந்த வாரம் முதல், Whatsapp உங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் என்று செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
சிக்னல் செயலி சிக்னல் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது ஓப்பன் சோர்சாக இருப்பதுடன் பல நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒரு செயலியாகும்.
Whatsapp அகௌண்டை திறந்த பிறகு அது செயலில் இல்லாவிட்டாலோ அல்லது நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் இருந்தாலோ அந்த அகௌண்ட் முடக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். அதற்குப் பிறகு, ஒரு பயனரால் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியும்.
சமூக செய்தி பயன்பாடான வாட்ஸ்அப்பில் மேலும், இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது மக்களுக்காக அரட்டையடிக்கும் முறையை முற்றிலும் மாற்றிவிடும்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.