பரிசு வழங்கும் விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பெங்களூரு அணி கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரியை தனது கையால் தள்ளிய மேற்கு வங்க கவர்னர் இல.கணேசனை சமூக வலைதளங்களின் பல்வேறு தரப்பினர் கேலி செய்து வருகின்றனர்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சவுரவ் கங்குலி அரசியல் களத்திற்கு வருவார் என் ஊகங்களுக்கு மத்தியில் அவர் மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.