கல்லீரல் நோய் ஒருவருக்கு இருக்கும் என்றால் தோலில் அரிப்பு உட்பட இந்த 6 பிரச்சனைகள் தென்பட தொடங்கும். இதனை புறக்கணித்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதிக கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்றாலும், அதனை பலரும் பொருட்படுத்துவதில்லை. அதிக கொல்ஸ்டாரை கண்களே காட்டிக் கொடுக்கும். அப்படி கண்களில் தெரியும் 4 அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Love Tips: சில சமயங்களில் நமக்கு ஒருவரை பிடித்திருக்கும் ஆனால் அவருக்கு நம்மை பிடிக்காமல் போயிருக்கும். இதனை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன?
கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, அது தமனிகளில் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் கணிசமாகக் குறைகிறது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இதய செயலிழப்புக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம். சரியான நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், ஆபத்து அதிகரிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.