Control Uric Acid With Ayurveda: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில இலைகள் மிகவும் ஆரோக்கியமானவை. அந்த சிறப்பு இலையை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்-
Uric Acid Tips: காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் யூரிக் அமில பிரச்சனையில், மறந்து கூட இந்த 3 காய்கறிகளை சாப்பிடக்கூடாது
Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பொதுவாக அதிக அளவில் காணப்படிகின்றது. இது உடலில் பல வித கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.
Control Uric Acid With Special Tea: நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் கழிவுப் பொருளான யூரிக் அமிலம் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை மூட்டுகளில் படியத் தொடங்குகிறது. இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது
Stone in Kidney: யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். அது மட்டுமல்லாமல், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் படியும் யூரிக் அமிலம் உடல்நலத்தை சீர்கெடுத்துவிடும். உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் யூரிக் அமில உற்பத்தி குறையும்.
Uric Acid: யூரிக் அமிலப் பிரச்சனை இருந்தால், குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனை மிகவும் ஆபத்தை விளைவிக்கும் எனவே யூரிக் அமிலத்தைக் குறைக்கும் வழிகளை தெரிந்துக் கொண்டு பின்பற்றுவது நல்லது
Elevated Uric Acid Level: உணவு மற்றும் பானங்களில் உள்ள இரசாயனங்களை நமது உடல் உடைக்கும் போது உருவாகும் கழிவுப் பொருள் யூரிக் அமிலம், இது அதிகரித்தால் என்ன ஆகும்? காரணங்கள் யாவை?
Uric Acid Control Green Leaf Veg: யூரிக் ஆமிலத்தைக் கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் இந்தக் கீரையை பயன்படுத்தினால் போதும்! ஜூஸாக குடித்தாலும் பலன் தரும் பதுவா...
யூரிக் அமிலத்தைக் குறைக்கும் உணவுகள்: அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Uric Acid And Food: யூரிக் அமிலம் அதிகரித்தால், அது ஆரோக்கியத்திற்குக் பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.கால்களில் வலி அதிகரிப்பு, மூட்டுவலி, சிறுநீரக கற்கள் உருவாவது மற்றும் இதய நோய் என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்
Uric Acid Symptoms In Urine: யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, சிறுநீரில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன, இது கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம்
Peas in Uric Acid: யூரிக் அமில நோயாளிகள் பச்சை பட்டாணியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்
Musturd Keerai for Health: யூரிக் ஆசிடை நிரந்தரமாக கட்டுப்படுத்த இந்தக் கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் போதும்! சூப்பா வைத்து குடித்தாலும் பலன் தரும் கடுகுக் கீரை
Uric Acid Home Remedies: அதிகரித்த யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தின் அளவை சரியான நேரத்தில் குறைக்க வேண்டியது அவசியம்.
யூரிக் அமிலம் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை. இதனை மருந்து இல்லாமலேயே கூட குறைக்க முடியும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது உடல் அதை போதுமான அளவில் அகற்றாவிட்டாலோ, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அதிக அளவு ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில், பாதங்களில் வலி, வீக்கம், விறைப்பு, கணுக்கால் வலி, கன்றுகளில் வலி, முழங்கால் மற்றும் மூட்டுகளில் வலி ஆகியவை அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.