How to Update Aadhaar for Free: உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால், டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் அதை உடனே அப்டேட் செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்.
Aadhaar enrollment Latest Update: ஆதார் பதிவு செய்வதை எளிதாக்க அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கைரேகைகள் கிடைக்காத பட்சத்தில் ஆதார் எண்ணுக்குத் தகுதியான ஒருவர் 'ஐஆர்ஐஎஸ் ஸ்கேன்' மூலம் பதிவு செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.
ஆதார் அட்டை இலவச புதுப்பிப்பு: ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும், அதில் நீங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை அடுத்த 7 நாட்களில் இலவசமாக புதுப்பிக்கலாம்.
Update Your Aadhaar : கடந்த 10 ஆண்டுகளாக உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்காமல் இருந்தால், இப்போது அதை இலவசமாகப் புதுப்பிக்க உங்களுக்கு கடைசி வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் புதுப்பிக்கலாம்.
Aadhaar Card Update: 10 ஆண்டுகளாக ஆதார் அட்டை விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் டிச.14க்கு முன் ஆன்லைன் வாயிலாக முகவரி மற்றும் பிற விவரங்களை இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
உங்கள் ஆதார் அட்டை எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதனை மோசடியில் இருந்து பாதுகாக்க பயோமெட்ரிக் முறையில் தற்காலிகமாகப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
ஆதார் அட்டை தொலைந்துவிட்டால், அதனை வைத்து யாரேனும் மோசடி செய்ய வாய்ப்பு இருக்கிறது. அந்தநேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பல நிர்வாக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக ஆதார் தற்போது தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற பலவற்றை பெறுவதற்கு ஆதார் முக்கியம்.
PVC Aadhaar Card: பெரும்பாலானோர் இப்போது PVC ஆதார் அட்டையை பயன்படுத்துகின்றனர். இதனை பெற ஸ்பீட் போஸ்ட் செலவும் சேர்த்து ரூ.50 மட்டுமே செலவழிக்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை வழங்குகிறது. குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Aadhaar Card for Children: பள்ளி சேர்க்கை மற்றும் குழந்தைகளுக்கான அரசின் எந்தவொரு திட்டத்தின் பலன்களைப் பெறுவது முதல் பாஸ்போர்ட் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் வைத்திருப்பது முக்கியம்.
ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைத் தயாரிப்பதன் அவசியத்தைத் தவிர்த்து, அவர்களின் உரிமைகளை நேரடியாக வசதியான மற்றும் தடையற்ற முறையில் பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.