ஜூலை 28 ம் தேதி பாட்னா காவல் நிலையத்தில் ரியாவுக்கு எதிராக மறைந்த நடிகர் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் (74) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததை அடுத்து, இந்த வழக்கில் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (ECIR) ஏஜென்சி பதிவு செய்தது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க முடியும் என அம்மாநில மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மூன்று புதிய உயர் ஆய்வகங்களை நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் ஜூலை 27 அன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைப்பார்.
மும்பை போர்ட் பகுதியில் பெய்த மழையால் கட்டிடம் இடிந்து விழுந்த இரண்டு சம்பவங்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு டசனுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக நிலவும் நிலைமை குறித்து ஆன்லைன் மாநாட்டை நடத்தியதுடன், மேலும் வழக்குகளை எதிர்பார்ப்பதாகவும், கோவிட் -19 க்கு எதிரான போராட்டம் கடுமையானதாக இருக்கும் என்றும் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.
நான் உங்களுக்கு என் வார்த்தையைத் தருகிறேன், உங்களை வீட்டிற்கு நான் பத்திரமாக அழைத்துச் செல்வேன் என தொழிலாளர்களுக்கு உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்!!
கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக சபைக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை MLC-யாக நியமிக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரியிடம் மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது.
"வீட்டில் தங்கும்போது மக்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நான் வருந்துகிறேன். ஆனால் கோவிட் -19 ஐ வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று உதவ் தாக்கரே கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.