TVS Ronin: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிரீமியம் பைக்கின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 'ரோனின்' என்ற தனது சமீபத்திய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 225-சிசி கொண்ட இந்த பைக்கின் அறிமுகத்தின் மூலம், நிறுவனம் நாட்டில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் நுழைந்துள்ளது. டிவிஎஸ் ரோனின் இந்த மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கும்.
TVS iQube Electric scooter: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2022 iQube மின்சார ஸ்கூட்டரை (2022 iQube Electric Scooter) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் 2022ல் மட்டும் 4,667 யூனிட் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை நிறுவனம் விற்பனை செய்யதது. இது ஒரு சாதனை ஆகும். இதற்கு முன் எந்த மாதமும் இவ்வளவு ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Most Affordable Electric Scooters: குறைந்த விலையில், சிறந்த செயல்திறனுடன் கிடைக்கும் ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். அவற்றின் விலைகள் ரூ.45,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இலிருந்து தொடங்குகின்றன.
மலிவு விலையில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்கள் இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ள தேர்வாக உருவாகியுள்ளன. குறைந்த விலை மற்றும் மைலேஜின் அடிப்படையில் பல சிறந்த பைக்குகள் மக்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகமாக உள்ள நிலையில், நாம் இந்த பதிவில் காணப்போகும் மோட்டார் சைக்கிள்கள் குறைந்த அளவு பெட்ரோலையே பயன்படுத்துகின்றன. இது நடுத்தர வர்க்க குடும்பங்களின் மிகவும் விருப்பமான பிரிவு ஆகும். இந்த மோட்டாட்சைக்கிள்கள் தசாப்தத்திற்கும் மேலாக அவர்களின் முன்னுரிமையாக உள்ளன. இந்த பதிவில், ரூ.50,000-60,000 வரையிலான விலை கொண்ட, நல்ல மைலேஜ் கொண்ட வலிமையான பைக்குகள் பற்றிய
Best Mileage Bikes: அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால், தற்போது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்களின் பிரச்சனை அதிகமாகியுள்ளது. பைக் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், சிறப்பான மைலேஜ் தரும் 7 பைக்குகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால், தற்போது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்களின் பிரச்சனை அதிகமாகியுள்ளது. பைக் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், சிறப்பான மைலேஜ் தரும் 7 பைக்குகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெட்ரோல் விலை விண்ணை தொடும் நிலையில் மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றியும், அதன் விலை, சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம்.
TVS NTorq 125 Race XP: டி.வி.எஸ் நிறுவனம் தனது புதிய பதிப்பான TVS NTorq 125 Race XP-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் துடிதுடிப்புடன இருக்கும் 'Always-on GenZ'-க்கு ஒது மிகவும் ஏற்ற வண்டியாக இருக்கும்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் முன்னணி உற்பத்தியாளரான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை பல பயன்பாட்டு வாகனமான TVS XL100-க்கான எளிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நாட்டில் பல இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. பெட்ரோல் டீசல் விலையில் தினமும் ஏற்படும் விலை அதிகரிப்பால், பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். உங்களுக்கும் மின்சார வாகனங்களில் ஆர்வம் உள்ளதென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நாட்டில் பல இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. பெட்ரோல் டீசல் விலையில் தினமும் ஏற்படும் விலை அதிகரிப்பால், பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். உங்களுக்கும் மின்சார வாகனங்களில் ஆர்வம் உள்ளதென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.